Posts

Showing posts from October, 2019

ஆசிரியர்

ஒரு விழாவில் இளைஞா் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னை தெரிகின்றதா ? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது , என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர் . "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர்.  " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? &

TAOISM | The Philosophy Of Flow

TAOISM | The Philosophy Of Flow Many of us expect that the efforts shall be equal to result. Actually, Results do not equal to the amount of the energy spent or efforts spent. And results are the consequences of a series of action. Many of these actions come naturally and a task does not need more human intervention than necessary to steer it to the right direction. So, many of the problems solve themselves, if we go with the flow naturally. This life phenomenon can be compared to that of a river’s course.     The river already has a course or several courses, and once we find ourselves in that river, we can swim against the current, we can hold on to a branch or we can let go and go along the stream. Most of our lives, we swim against the current and we do not even realize this. Our mind believes that it can and should control the environment, in order to survive, which is a kind of egocentric because the vast majority of the processes within and as well as outside ourselves are not i