Posts

Showing posts from 2021

ninaipathellam

 நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை முடிந்த கதை தொடர்வதில்லை இறைவன் ஏட்டினிலே தொடர்ந்த கதை முடிவதில்லை இறைவன் வீட்டினிலே எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது எங்கே வாழ்க்கை தொடங்கும் அது எங்கே எவ்விதம் முடியும் இதுதான் பாதை இதுதான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது பாதையெல்லாம் மாறி வரும் பயணம் முடிந்துவிடும் மாறுவதை புரிந்து கொண்டால் மயக்கம் தெளிந்துவிடும்

கீதா சாரம் தமிழ்

 எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும். எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொருவருடையதாகிறது, மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும் https://www.satcos.in/GyanSat/index.html

நேற்று நாளை இன்று

நேற்று என்பது உடைந்த பானை நாளை என்பது மதில்மேல் பூனை இன்று என்பது உன் கை வீணை மீட்டு.... மீட்டு.... பாட்டு.... பாட்டு....

Next

The truth is that everything is happening even  without me.  Many thing at my family level happens, also with me. But, am thinking that many things at my family levels happen  because of me. A) To transform the way I think and act as above and B) To connect with the truth:  - it is a time to experience the surrender, renunciation, detachment, reliquishment, sanyasa..... I donot know what I mean by that. Will experience. When and how?. To unfold.

Keep trying

https://www.facebook.com/watch/?v=1363739863823852 "You never know what is coming to your life next"  "Just don't forget to try harder today" Still visualise what you want, take one step towards that.

U & I balance

The U n I verse can balance with U & I....  The world seemingly un-balanced........ U and I be the balance........ When a world is dark, be the light........ When a world is no, be the yes........ When a world is procrastination, be the action....... When a world is confusion, be the clarity........ And when a world is hurt, be the love! When U & I can 'be' a diff in the  U n I verse,   be the balance