மனம் இரண்டு வேண்டுமா?

இரண்டு மனம் வேண்டும்
இறைவனிடம் கேட்பேன்
நினைத்து வாழ ஒன்று
மறந்து வாழ ஒன்று

 *ஒன்றே போதுமடா* 

நினைக்க தெரிந்த
மனமே உனக்கு மறக்க
தெரியாதா?

Comments

Popular posts from this blog

Let it go by Balu

கசப்பான உண்மை

it's important not to hyper-focus on one thing